காட்டு யானைகளுடன் களமிறங்கும் விஜயகாந்தின் வாரிசு!

விஜயகாந்த் மகன்  சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் நேற்று (ஜூலை 15) துவங்கியது.

தொடர்ந்து படியுங்கள்