தலைமை நீதிபதி பதவியேற்பு : முதல்வர் வருவதற்குள் ஆளுநருக்கு என்ன அவசரம்?

நீதிமன்றங்களுடைய அனைத்து மேம்பாட்டு பணிகளுக்கும், பரமரிப்புகளுக்கும் தேவையான நிதியை தமிழ்நாடு அரசுதான் ஒதுக்குகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவசர பதவி ஏற்பு நிகழ்ச்சி உள்நோக்கத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

நாளை வேளாண் பட்ஜெட்: இன்று கருத்துக் கேட்பா?: ஈஸ்வரன் கண்டனம்!

நாளை 21.03.2023 வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில், 20.03.2023 இன்று மாலை 5.00 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக விவசாயிகளுக்கு நேற்று முதல் அலைபேசியில் கூப்பிட்டு தகவல் கூறப்பட்டு உள்ளதாக தகவல்கள் கிடைகிறது.

தொடர்ந்து படியுங்கள்