ஈரோடு இடைத்தேர்தல்: அமலுக்கு வந்தது நடத்தை விதிகள்!
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
தொடர்ந்து படியுங்கள்இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
தொடர்ந்து படியுங்கள்காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவால் காலியான ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல்
தொடர்ந்து படியுங்கள்சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஒரு கட்டத்தில், ‘எல்லா அரசு வேலைகளையும் டிஎன்பிஎஸ்சி மூலமாகவே நிரப்ப நிதியமைச்சர் பிடிஆர் அழுத்தம் கொடுக்கிறார். அப்படியென்றால் தேர்தல் வேலைக்கும் டிஎன்பிஎஸ்சி மூலமாகவே ஆள் எடுத்துக் கொள்வார்களா?’ என்ற திமுக கீழ் நிலை நிர்வாகிகளின் கேள்விகள் தலைமைக் கழக நிர்வாகிகள் மூலமாக ஸ்டாலினுக்கு சென்று சேர்ந்தது.
தொடர்ந்து படியுங்கள்பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் மரியாதை
தொடர்ந்து படியுங்கள்மாநில கல்விக் கொள்கை குழு அறிக்கை ஜனவரி மாதம் முதல்வரிடம் வழங்கப்படும் -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தொடர்ந்து படியுங்கள்மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த ஈரோடு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையை 16 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு
தொடர்ந்து படியுங்கள்மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி, பால் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 15) பாஜக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்குறிஞ்சி சிவகுமாரின் பதவி பறிக்கப்பட்டது அவரை விட துரைமுருகனுக்கு கூடுதல் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்”திமுக ஆட்சிக்கு வந்தபோது, கொரோனா எனும் கொடிய நோயைச் சந்தித்தோம். பின்னர், அதிலிருந்து மீண்டகாலத்தில் 10 நாட்கள் இடைவிடாமல் தொடர் மழையை எதிர்கொண்டோம். மக்களால் மேயராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
தொடர்ந்து படியுங்கள்