Power Disconnection for four factories discharge of sewage

கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாத தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு!

கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றிய நான்கு தொழிற்சாலைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

புற்றுநோயாளிகளின் கோரிக்கை – செவி சாய்க்குமா அரசு?

சூப்பர் ஸ்பெஷாலிடி பிரிவு கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. அதில் கேன்சர் பிரிவு உள்ளது, அரசு நிச்சயம் விரைவில் சூப்பர் ஸ்பெஷாலிடி பிரிவைத் திறக்கும். அப்போது என்னை நியமிப்பார்கள் எமது பணியைத் தொடர்வேன், அதுவரையில் கேன்சர் பேஷன்ட்கள் சேலம் கோவைக்குதான் சென்று வரவேண்டும் அங்கும் நல்ல சிகிச்சை கொடுப்பார்கள்

தொடர்ந்து படியுங்கள்
died by drowning in cauvery

ஆடிப் பெருக்கு நாளில் காவிரியில் மூழ்கி மூவர் பலி!

கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க சென்ற போது காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கரூரில் கொங்கு மெஸ்ஸுக்கு சீல்!

ன்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் கோவை செந்தில் கார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு சொந்தமான சுமார் 40 க்கும் மேற்பட்ட  இடங்களில்  வருமானவரித்துறையினர் சோதனை மோற்க்கொண்டனர். இந்த சோதனை இன்றும் தொடர்ந்த நிலையில்
நேற்று கரூரில்  திமுகவினருக்கும் வருமான வரித்துறையினருக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் இன்று வழக்கும் பதியப்பட்டிருக்கிறது..

தொடர்ந்து படியுங்கள்

கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று (மே 22) ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

வள்ளல் வல்வில் ஓரிக்கு மணிமண்டபம்: புதிய திராவிட கழகம் கோரிக்கை!

கொல்லிமலையை ஆண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வள்ளல் வல்வில் ஓரிக்கு மணிமண்டபம் அமைத்து தர வேண்டி புதிய திராவிட கழக தலைவர் ராஜ்கவுண்டர் இன்று செய்தி மற்றும் மக்கள் தொடர்புதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை சந்தித்து மனு அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கந்துவட்டிக் கொடுமை: ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிப்பு!

கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரி வீட்டில் திடீர் ரெய்டு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (மார்ச் 21) திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

இறுதிகட்டத்தில் இடைத்தேர்தல் : மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று முதல் 27ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
erode east constituency

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரசில் சீட் யாருக்கு?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ்தான் மீண்டும் போட்டியிடும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்