1 மணி நிலவரம்: ஆண்களை காட்டிலும் பெண்கள் வாக்குகள் அதிகம்!
ஒரு மணி நிலவரத்தைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில், மதியம் ஒரு மணி நிலவரப்படி 44.56 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆண்கள் 49,740 பேரும், பெண் வாக்காளர்கள் 51,649 பேரும் வாக்களித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.