”அதிமுக காத்திருக்கட்டும்; அதுபற்றி பாஜகவிற்கு கவலை இல்லை” – நாராயணன் திருப்பதி

பாஜகவின் முடிவுக்காக அதிமுக காத்திருப்பது பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று தமிழ்நாடு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அலேக் எடப்பாடி… அலர்ட் பன்னீர்: ஈரோடு கிழக்கு பணிக்குழு பின்னணி!

பாஜகவின் முடிவை எதிர்பார்த்து அதற்குப் பிறகு தேர்தல் செயல்பாடுகளில் பன்னீர் ஆர்வம் காட்டுவாரா என்ற கேள்வி அவரது ஆதரவாளர்கள் இடையிலேயே எழுந்தது. 

தொடர்ந்து படியுங்கள்

இடைத்தேர்தல் : கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்த பழனிசாமி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் தேர்தல் பணிக்கு கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலையிடம் எடப்பாடி சொன்ன வெளிவராத தகவல்!

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கே.பி.முனுசாமி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் கமலாலயம் சென்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
congrees candidate evks elangovan

ஈரோடு கிழக்கு: இளங்கோவன் போட்டி – அழகிரி ஆடிய ஆட்டம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு கூட்டம்: அழகிரி ஆப்சென்ட் ஏன்?

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வேட்பாளர் தேர்வு பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியே கலந்துகொள்ளவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

எந்த கட்சிக்கு பலம்? ஈரோடு கிழக்கு சொல்லும் வரலாறு!

தமிழக அரசியலில் தற்போது ஈரோடு இடைத்தேர்தல் ஹாட் டாபிக்காக உள்ளது. தேர்தலில் வெற்றி பெற திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்