எடப்பாடியை தூக்கி எறிந்தால் தான் அதிமுகவை காப்பாற்ற முடியும்: பண்ருட்டி ராமச்சந்திரன்

கழகத்தின் ஒற்றுமைக்கு யார் இடையூறாக இருக்கிறார்களோ, அவர்களை தொண்டர்கள் தூக்கி எறிய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக பன்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று (பிப்ரவரி 10) இரண்டு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

”என் பேச்சை வெட்டி, ஒட்டி அவதூறு பரப்புகின்றனர்” : ஈவிகேஎஸ் இளங்கோவன்

தான் பேசிய முந்தைய பேச்சுகளை வெட்டியும் ஒட்டியும் தனக்கு எதிராக அவர் அவதூறு பரப்பி வருவதாக இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்