வேளாண் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது!
2023-24-ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டைசட்டமன்றத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்2023-24-ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டைசட்டமன்றத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தொடர்ந்து படியுங்கள்இடைத்தேர்தல் வெற்றியை எனக்கு கிடைத்த வெற்றி என்பதை விட முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றியாக தான் பார்க்கிறேன் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தன்னை மறந்து நாலாம்தர பேச்சாளரைப் போல பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நல்ல பாடத்தை வழங்கியிருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தற்போது மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. முதல் சுற்று முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி இன்று இந்தியா வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை ஒட்டி மின்னம்பலம் சார்பில் அத்தொகுதியில் மக்கள் மன நிலையை அறிய சர்வே எடுத்து வெளியிட்டிருந்தோம்.
தொடர்ந்து படியுங்கள்வெள்ளை வேட்டியை அவிழ்த்துவிட்டு கைலி, பர்முடாஸ் போட்டுக் கொண்டு லோக்கல் வாசிகளைப் போல மாறி ஈரோட்டிலேயே தங்கியிருக்கிறார்கள்
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்