ஈரோடு கிழக்கு வெல்லப்போவது யார்?: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை !
இந்த சூழலில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் என்னும் பணி நடைபெற்று வருகிறது. 397 தபால் ஓட்டுகள் பதிவாகியிருந்தன.
தொடர்ந்து படியுங்கள்இந்த சூழலில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் என்னும் பணி நடைபெற்று வருகிறது. 397 தபால் ஓட்டுகள் பதிவாகியிருந்தன.
தொடர்ந்து படியுங்கள்138, 139 வாக்குச்சாவடிகளில் திமுகவினர் கட்சிக் கொடி வண்ணம் கொண்ட சால்வைகளை அணிந்துகொண்டும், கை சின்னம் கொண்ட பேட்ஜை அணிந்துகொண்டும் வருகை தருகின்றனர். அவர்கள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கின்றனர். காவல்துறையினரும் அதை தடுப்பதில்லை.
தொடர்ந்து படியுங்கள்ஈரோட்டில் தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதியின்றி அமைக்கப்பட்ட பணிமனைகள் சீல் வைக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் இருந்து அவசரமாக இன்று மாலை ஈரோட்டுக்குச் சென்றார் எடப்பாடி பழனிசாமி. அங்கே வில்லரசம்பட்டியில் இரவு, அனைத்து மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்எடப்பாடி பழனிசாமி தன்னை பாஜக ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை, இரட்டை இலை சின்னத்தை முடக்கினாலும் பரவாயில்லை. தனி சின்னத்தில் போட்டியிட்டாவது கட்சியை மீட்டெடுப்பது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்