ஈரோடு கிழக்கு : மின்னம்பலம் சர்வே முடிவு! -மக்களின் மனக்கணக்கு இதுதான்!

பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதிலும் மந்திரிகளுக்குள் போட்டிப் போட்டுக்கொண்டு கும்பல் கும்பலாக செயல்படுகிறார்களே தவிர வாக்காளர்களின் மனநிலையை அறிந்து வாக்குகளை அறுவடை செய்வதில் ஆர்வமும் முயற்சியும் செய்யவில்லை.

அதிமுக 2 ஆயிரமும் வெள்ளி விளக்கு மற்றும் கின்னம் கொடுத்த பிறகு திமுகவினர் 3ஆயிரமும் கால் கொளுசும் சேலையும் பேன்ட் சர்ட் கொடுப்பது எடுப்படவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலினை டென்ஷன் ஆக்கிய சீமான்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நா.த.க. தலைவர் சீமானின் கடுமையான பிரச்சாரம், முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரையில் பதற்றத்தை உருவாக்கியது.

தொடர்ந்து படியுங்கள்

வீதிவீதியாக இறுதிகட்ட பிரச்சாரம் : முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயண விபரம்!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான இறுதிநாள் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 25) மாலை வரை வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிக்க உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு? சர்வே ரிப்போர்ட்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெறுவார் என்று மக்கள் ஆய்வு நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கு: தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி முறையீடு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர்களுக்கு எதிராக பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும், அவருக்கு எதிராக பல்வேறு தலித் அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன. இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 23 ) மேனகா நவநீதனுக்கு வாக்குகள் சேகரிக்க வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு […]

தொடர்ந்து படியுங்கள்

பொதுக்குழு தீர்ப்பு : எடப்பாடி கொடுத்த சீக்ரெட் மெசேஜ்!

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 23) தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் தனது ஆதரவாளர்களை தயார் நிலையில் இருக்குமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்