45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

‘டெபாசிட் காலி’ என்றால் என்ன?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கிட்டத்தட்ட வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுக, நாதக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் டெபாசிட்டை வாங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்கு – அதிகாரப்பூர்வ முடிவில் தாமதம் : ஆட்சியர் விளக்கம்!

தற்போது மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. முதல் சுற்று முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தபால் வாக்குகள்: ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை!

இந்தச்சூழலில் 8.25 நிலவரப்படி, 102 வாக்குகள் பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையிலிருந்து வருகிறார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 52 வாக்குகளைப் பெற்று பின் தங்கியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆதார் விவகாரம்: அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!

வாக்காளர்கள் ஆதார் அட்டையைக் காண்பித்து வாக்களிக்கலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிர்தா சாகு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
voters can submit aadhar as proof

ஆதார் ஏற்க மறுப்பு : தேர்தல் அலுவலர் பேட்டி!

இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது ஆதார் அட்டையை ஆவணமாக காண்பித்து வாக்களிக்க அனுமதி மறுத்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

கை சின்னத்துக்கு 80 சதவிகித வாக்குகள் கிடைக்கும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

என் கையில் மை வைத்து 10 நிமிடம் ஆகிறது. இன்னும் அப்படியேதான் இருக்கிறது. மையைப் பற்றி ஏற்கனவே காமராஜர் தோற்றபோது அவரிடம் மை சரியில்லை என்று சொன்னார்கள். அதற்கு அவர் ,மக்கள் வாக்களித்ததால் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்கு : வாக்கு மை அழிகிறது – அதிமுக புகார்!

வாக்காளர்கள் கைகளில் வைக்கப்படும் மை தரம் இல்லாமல் இருக்கிறது. எளிதாக அழிக்க முடியும் வகையில் இருக்கிறது. இதனால் போலி வாக்குகள் பதிவாக அதிக வாய்ப்பு இருக்கிறது. உடனடியாக இவ்விவகாரத்தில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்