பாஜகவுக்கு பணியாற்ற பணிக்குழு? குழப்பும் ஓபிஎஸ்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஓ. பன்னீர்செல்வம் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளதாக என்று ஜே.சி.டி பிரபாகர் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஓ. பன்னீர்செல்வம் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளதாக என்று ஜே.சி.டி பிரபாகர் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இடைத் தேர்தலை செங்கோட்டையனின் வியூகத்தில் விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி
தொடர்ந்து படியுங்கள்சிவபிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 29 தான். அவரது குடும்பமே அமமுகவுக்காக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவார். திமுகவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தேர்தல் அமையும். வரும் ஞாயிறு முதல் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறோம்
தொடர்ந்து படியுங்கள்கடந்த தேர்தலில் ஸ்டாலின் 68 சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு டி.என்.டி. ஒற்றைச் சான்றிதழ் தருவதாக வாக்குறுதி அளித்தும் நடவடிக்கை இல்லை.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் தேர்தல் பணிக்கு கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கூட்டணியில் அதிமுக தான் பெரிய கட்சி என்று அண்ணாமலை தெரிவித்திருந்தாலும், அவர் சொன்னதற்கு மாறாக டெல்லி உள் மூவ்களை பாஜக தொடங்கிவிட்டது.
தொடர்ந்து படியுங்கள்அதிமுகவில் இருப்பது உள்கட்சி பிரச்சினை. அவர்கள் தொண்டர்களாக சேர்ந்து முடிவெடுக்கிறார்கள். நாங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னையை மையமாக வைத்து செயல்பட்டால் தனது நகர்வுகள் பரபரப்பாக பேசப்படுகிறது என்பதற்காக சேலத்தில் இருந்தே செயல்படத் தொடங்கியுள்ளார் எடப்பாடி
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை இப்போது திமுக-காங்கிரஸ் கூட்டணி மட்டும்தான் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கு அடுத்தபடியாக அதிமுகவின் எடப்பாடி தரப்பினர் முழு வேகத்தோடு தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
தொடர்ந்து படியுங்கள்தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றுதான் உள்ளது. அதனால் இந்த இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் யாரும் போட்டியிட வாய்ப்பில்லை
தொடர்ந்து படியுங்கள்