எடப்பாடி பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கூட்டணி கட்சிகள் கைவிட்டால் திமுக விழுந்துவிடும் : எடப்பாடி பழனிசாமி

ஆனால் உதயநிதிக்கு எப்படி பதவி கிடைத்தது… கருணாநிதி பேரன், ஸ்டாலினின் மகன் என்ற அடிப்படையில் தான் கிடைத்தது.

தொடர்ந்து படியுங்கள்
ops criticizes eps

45% வாக்குவங்கி 20%-ஆக குறைந்தது ஏன்? எடப்பாடிக்கு ஓபிஎஸ் கேள்வி!

அதிமுகவின் 53 வது தொடக்க விழாவை ஒட்டி, அக்கட்சி பொதுச்செயலாளர் கட்சித்தொண்டர்களுக்கு எழுதிய கடித்தத்தில் “எத்தனை சக்திகள் எதிர்த்து…

தொடர்ந்து படியுங்கள்
53rd Anniversary Celebration: AIADMK Party at Head Office!

53ஆம் ஆண்டு விழா : தலைமை அலுவலகத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம்!

அதிமுக 53ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 17) மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்

சொத்து வரி உயர்வு : மனித சங்கிலி போராட்டம் அறிவித்த எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலினின் திமுக ஆட்சியில், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் இதுவரை இல்லாத வகையில் ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வு என்ற பேரிடி மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடித்தள மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.

தொடர்ந்து படியுங்கள்

அமெரிக்காவில் இருந்து அரசு பணி : ஸ்டாலின் ட்வீட்!

மேலும் அவர், “தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்சினை நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் வெளிநாட்டில் சென்று சைக்கிள் ஓட்டுவது, ஜிம்முக்கு செல்வது என இன்ப சுற்றுலா சென்றிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் சிகிச்சைக்காக சென்றிருக்கிறார் என பரவலாக செய்திகள் வருகிறது. இதுகுறித்து அவர் விளக்க வேண்டும். இது அவரது கடமை” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 நியூஸ்: திமுக மா.செ.கூட்டம் முதல் கனமழை வரை!

அதிமுக பொதச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில்  இன்று தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக்  செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
eps condemns price rise

மாணவர்களுக்கு சுமை… பாடப்புத்தகங்கள் விலையேற்றத்திற்கு எடப்பாடி கண்டனம்!

பாடப்புத்தகங்களின் விலையேற்றத்தை கண்டித்து தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஓபிஎஸ்.சுக்கு வேலுமணியின் ஒற்றை நிபந்தனை! அதிமுக முக்குலத்துப் புள்ளிகளின் ரகசிய உரையாடல்!

அதிமுக ஒன்றாக இல்லை என்ற நிலையில்தான் பாஜக நம்மை சீண்டிப் பார்க்கிறது. நாம் எல்லாரும் ஒன்றாகிவிட்டால் பாஜகவை கழற்றிவிடலாம். 

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக யார் கையில்? மே 12 சொன்ன பதில்!

எடப்பாடிக்கு என்னதான் பாஜக நெருக்கடி கொடுத்தாலும், அந்த நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு,  டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவருடைய பிறந்தநாள் விழாவே இதற்கு பதில் சொல்வது போல அமைந்துவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்