டிஜிட்டல் திண்ணை: பன்னீர் பாலிடிரிக்ஸ்… அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க அபாயம்?  

கே.பி.முனுசாமி அதிமுக உறுப்பினர்களை  அமைதிப்படுத்தி அமரவைத்தார். ஓ.பன்னீர்செல்வம் மனோஜ் பாண்டியனின் கையைப் பிடித்து இழுத்து அமர வைத்தார்

தொடர்ந்து படியுங்கள்

கருப்பு பலூன்: எடப்பாடிக்கு எதிராக பன்னீர் தரப்பு ஆர்ப்பாட்டம்!

எடப்பாடி பழனிசாமி வருகையை கண்டித்து இன்று (மார்ச் 11) ஓபிஎஸ் தரப்பினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சிவசேனா சின்னம்: உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரேவின் பாயின்ட்டுகள்! அதிமுகவிலும் இது நடக்கலாம்!  

உள்கட்சித் தேர்தலில் போட்டியிடாமல்  ஏக்நாத்  ஷிண்டே கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு அனுமதிக்கிறது

தொடர்ந்து படியுங்கள்

ஈரோட்டில் எடப்பாடி அவசர ஆலோசனை!  பொதுக்குழு நடத்த சாத்தியம் உண்டா?

சென்னையில் இருந்து அவசரமாக  இன்று மாலை  ஈரோட்டுக்குச் சென்றார் எடப்பாடி பழனிசாமி. அங்கே  வில்லரசம்பட்டியில் இரவு, அனைத்து மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆழம் பார்த்த எடப்பாடி- அமைதி காக்கும் அண்ணாமலை- படபடக்கும் பன்னீர்: கூட்டணி கடமுடா!

எடப்பாடி பழனிசாமி தன்னை பாஜக ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை, இரட்டை இலை சின்னத்தை முடக்கினாலும் பரவாயில்லை. தனி சின்னத்தில் போட்டியிட்டாவது கட்சியை மீட்டெடுப்பது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அலேக் எடப்பாடி… அலர்ட் பன்னீர்: ஈரோடு கிழக்கு பணிக்குழு பின்னணி!

பாஜகவின் முடிவை எதிர்பார்த்து அதற்குப் பிறகு தேர்தல் செயல்பாடுகளில் பன்னீர் ஆர்வம் காட்டுவாரா என்ற கேள்வி அவரது ஆதரவாளர்கள் இடையிலேயே எழுந்தது. 

தொடர்ந்து படியுங்கள்

ஜி20 – எடப்பாடிக்கு அழைப்பு: பன்னீர் எதிர்ப்பு!

அதிமுகவின் தலைமை பற்றிய விவகாரம் தற்போது வெவ்வேறு வகையான சட்ட தளங்களில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் ஜி 20 ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுகவின் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டதும் அவர் அதில் கலந்து கொண்டதும் துரதிர்ஷ்டவசமானது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஜெ. நினைவு தினம்- தள்ளிப்போன பொதுக்குழு வழக்கு: எடப்பாடி ஷாக்!

அப்போது  உச்ச நீதிமன்ற நீதிபதி, ‘பதிவாளர் அலுவலகம் பட்டியலிட்டதுபோல டிசம்பர் 6 ஆம் தேதி வழக்கு விசாரிக்கப்படும்’ என்று கூறிவிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுக்குழு : உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி மனு!

தொண்டர்கள் விருப்பத்தின் படி, கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு ஒற்றை தலைமை ஏற்படுத்தப்பட்டது. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே பொதுக்குழு கூட்டப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

ஓபிஎஸ் ஆதரவாளர் கார் விபத்து: போலீஸ் காயம்!

ராமநாதபுரம், பார்த்திபனூர் சுங்கச்சாவடி பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட கார்கள் கடந்துவிட்ட நிலையில், அதன்பின் வந்த ஓபிஎஸின் ஆதரவாளார் கார் ஒன்று டயர் வெடித்து விபத்தில் சிக்கியது.

தொடர்ந்து படியுங்கள்