அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பா, தீர்வா? தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

இப்படி நீதிமன்றங்களிலேயே வழக்கு நடத்திக் கொண்டிருந்தால் கட்சியை, கட்சிப் பணிகளை எப்படி கவனிப்பீர்கள்?

தொடர்ந்து படியுங்கள்

கருப்ப சாமிய வேண்டிக்கங்க: தீர்ப்புக்கு முன் ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை!

ரொம்ப உற்சாகமாக இருக்காரு. நாளை தீர்ப்பு நமக்கு நல்லபடியா வரும், ஒண்ணும் கவலைப்படாதீங்கனு  சிரிச்சுக்கிட்டே சொன்னாரு

தொடர்ந்து படியுங்கள்

ஸ்கேன் சென்டரில் எடப்பாடி: ஹெல்த் ரிப்போர்ட்!

பரிசோதனை செய்த டாக்டர் சில டெஸ்ட்கள் எடுக்க பரிந்துரை செய்துள்ளார்.   அதனால் இன்று ஜூலை 29ஆம் தேதி காலை சுமார் 7.30 மணியளவில் மயிலாப்பூர் ரங்கேஷ் கார்டனில் அமைந்துள்ள அட்வான்டேஜ் இமேஜிங், ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் ஸ்கேன் சென்டருக்கு சென்றுள்ள இபிஎஸ்க்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

சேலம் மாவட்டத்தில் அதிமுகவின் ஆட்சி தான்: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் திமுகவின் ஆட்சி நடக்கலாம். ஆனால் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுகவின் ஆட்சி தான் நடக்கிறது

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 13

மற்ற பலரையும்விடக் குறிப்பிட்ட இருவருக்கும் அலை நீளம் பொருந்திப் போவதை கெமிஸ்ட்ரி என்று அழைக்கிறோம். முதல்வராக இருந்தாலும் தமிழகத்தின் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. இவர்களுக்கு இடையே இருக்கக்கூடிய இந்தத் துறை ரீதியான ஒற்றுமை மாநிலத்தின் மற்ற எல்லா அமைச்சர்களுக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் இருக்கிறதா?

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 12

பாஜகவை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதேநேரம் அவர் தமிழகத்தை கவனிக்கிறாரோ இல்லையோ தன் எதிர்கால நலன் கருதி சேலத்தைக் கவனிக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 9

‘எடப்பாடி பொதுப்பணித் துறை அமைச்சராக இருக்கும்போதெல்லாம் இந்த அளவுக்குப் பேசமாட்டார். இப்போது நன்றாகப் பேசுகிறார்’ என்று சட்டமன்றத்தில் துரைமுருகன் முதல்வருக்குச் சான்றிதழ் கொடுக்கிறார். இத்தோடு நிறுத்தியிருந்தால் திமுக மீது மக்களுக்குச் சந்தேகம் வந்துவிடுமே… அதனால், ‘பேச்சில் மட்டும்தான் வளர்ச்சி’ என்ற திமுகவின் எதிர்க்கட்சி நிலைப்பாட்டையும் உறுதியாக வெளிப்படுத்தியுள்ளார் துரைமுருகன்.

தொடர்ந்து படியுங்கள்

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… மினி தொடர் – 4

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை பதவிநீக்கம் செய்தாயிற்று… அவர்களோ, ‘எங்களிடம் முறையான விளக்கங்கள் ஏதும் கேட்காமலேயே, சட்டம் இயற்றும் அந்தஸ்து மிக்க சட்டமன்ற உறுப்பினர்களான எங்களது விளக்கத்தைப் பெறாமலேயே ஒருதலைபட்சமாக இயற்கை நீதிக்கு எதிராக தகுதிநீக்கம் செய்துவிட்டார். எனவே, சபாநாயகரின் நடவடிக்கை செல்லாது’ என்று உயர் நீதிமன்றத்தில் வாதாடினர்.

தொடர்ந்து படியுங்கள்