peoples withdrawn protest

எண்ணூர் வாயு கசிவு: போராட்டத்தை வாபஸ் பெற்ற மக்கள்!

எண்ணூரில் வாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
anbumani ramadoss urge

எண்ணூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை எண்ணூர் அமோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (டிசம்பர் 27) வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
ennore coromandel temporary closed

எண்ணூர் கோரமண்டல் ஆலை மூடல்… தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி!

இதனால் அந்த பகுதியை சுற்றி தற்போது போலீசார் குவிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் கோரமண்டல் உரத் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
ennore coromandel ammonia leak

எண்ணூர் ஆலையில் அமோனியா கசிவு: பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் ஆலையில் அமோனியா கசிவு ஏற்பட்டதால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் போன்ற உடல்நல உபாதைகளால் பொதுமக்கள்  பாதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

எண்ணூர் எண்ணெய் கழிவு:  உயிருக்குப் போராடும் பறவைகள்!

மிக்ஜாம் வெள்ளத்தின்போது ஏற்பட்ட எண்ணூர் எண்ணெய் கழிவு பாதிப்புகள் முகத்துவாரப் பகுதியில் வசித்து வந்த பறவைகளையும் முடக்கிப்போட்டுள்ளது. எண்ணெய் கழிவில் மூழ்கி 50-க்கும் மேற்பட்ட பறவைகள் உயிருக்கு போராடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

’பாதிக்கப்பட்ட மீனவர்களே கழிவை அகற்றுவது மனித தன்மையற்ற செயல்” : கமல்

சென்னை எண்ணூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கமல்ஹாசன், ”எண்ணெய் கழிவை அகற்றும் பணியில் நவீன இயந்திரங்களை பயன்படுத்தாமல், பாதிக்கப்பட்ட மீனவர்களிடமே பாத்ரூம் பக்கெட் கொடுத்து அள்ளுங்கள் என்பது மனித தன்மையற்ற செயல்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Kamalhassan inspection at Ennore oil spill tragedy

எண்ணூர் எண்ணெய் கசிவு: கமல் நேரில் ஆய்வு!

சென்னை எண்ணூர் பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவை இன்று (டிசம்பர் 17) கமல்ஹாசன் படகு மூலம் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

தொடர்ந்து படியுங்கள்
ennore oil spill green tribunal case

எண்ணூர் எண்ணெய் கழிவு: பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி!

எண்ணூர் எண்ணெய் கழிவு விவகாரத்தில் 13 நாட்கள் ஆகியும் என்னும் முழுமையாக எண்ணெய் அகற்றப்படாதது ஏன் என்று தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்