இங்கிலாந்தில் பட்டப்படிப்பு: இந்திய மாணவர்களுக்கு சிக்கல்?

இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்திற்கு வந்து கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

பிரிட்டனின் புதிய ஆயுதங்கள் போர்க்களத்தில் நிலைமையை மாற்றாது: ரஷ்யா உறுதி

பிரிட்டன் மற்றும் போலந்து போன்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய புதிய ஆயுதங்கள் போர்க்களத்தில் நிலைமையை மாற்றாது என்று ரஷ்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கணிதம் கட்டாயம் : ரிஷி சுனக்கின் அறிவிப்புக்கு எதிர்ப்பு!

பிரிட்டனில் 18 வயது வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் கணக்கு பாடம் கட்டாயம் என்ற பிரதமர் ரிஷி சுனக்கின் அறிவிப்பு அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎல் ஏலம்: போனை சுவிட்ச் ஆஃப் செய்த சாம் கர்ரன்

ஐபிஎல் ஏலம் நடைபெற்ற போது எனது போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டேன் என்று சாம் கர்ரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியர்களுக்கு 15 நாட்களில் விசா: பிரிட்டிஷ் தூதர்

இந்த திட்டம் வரும் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து செயல்பட இருக்கிறது. இதையடுத்து, இந்திய மாணவர்களும், தொழில் வல்லுநர்களும் இங்கிலாந்து நாட்டுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். இதற்காக விசாக்களுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

உலககோப்பை கால்பந்து: இங்கிலாந்தை அதிரவைத்த பிரான்ஸ்

ஆட்டத்தின் முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

உலகக்கோப்பை: ஈரானை வீழ்த்தி சாதனை படைத்த இங்கிலாந்து

நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் 21 வயதான புகாயோ இரண்டு கோல் அடித்தார். மற்றொரு வீரரான பெல்லிங்ஹாம் ஒரு கோல் அடித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

புத்திசாலி நாய்: இணையத்தில் வைரலான வீடியோ!

இங்கிலாந்து நாட்டில் நாய் ஒன்று தனது உரிமையாளரை கண்டுபிடிக்க காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

மோடி – ரிஷி சுனக் சந்திப்பு: இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வரும் இளம் தொழில் வல்லுநர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்தில் பணிபுரிய 3000 விசாக்கள் வழங்க இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று (நவம்பர் 16) அனுமதி அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்