ICC Worldcup: சண்டை செய்யாமல் பாகிஸ்தான் சரண்… ஆஸ்திரேலியா அபாரம்!
6.4 ஓவர்களில் தொடர்ச்சியாக 40 சிக்ஸர்களை அடித்தால் கூட, பாகிஸ்தான் இலக்கை எட்டமுடியாது என்ற நிலையில், தொடக்க வீரர்களான அப்துல்லா ஷபீக்(0) மற்றும் பக்கர் சமான்(1) ஆகியோர் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்