கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த சாதனை நாயகன் ஜேம்ஸ் அண்டர்சன்

இதுவரை 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்களை கைப்பற்றியுள்ள ஆண்டர்சன், இந்த இமாலய இலக்கை எட்டும் 3வது வீரர், மற்றும் முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
AstraZeneca withdraws Corona vaccines!

கொரோனா தடுப்பூசிகளை திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம்!

கொரோனா தடுப்பூசிகளை வணிக காரணங்களுக்காக திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Pakistan dismissed from cwc

ICC Worldcup: சண்டை செய்யாமல் பாகிஸ்தான் சரண்… ஆஸ்திரேலியா அபாரம்!

6.4 ஓவர்களில் தொடர்ச்சியாக 40 சிக்ஸர்களை அடித்தால் கூட, பாகிஸ்தான் இலக்கை எட்டமுடியாது என்ற நிலையில், தொடக்க வீரர்களான அப்துல்லா ஷபீக்(0) மற்றும் பக்கர் சமான்(1) ஆகியோர் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தனர். 

தொடர்ந்து படியுங்கள்
Pakistan eliminated from ICC world cup

ICC Worldcup: பேட்டிங் செய்யாமலே வெளியேறியது பாகிஸ்தான் அணி!

எதிரிக்கும் இந்த நிலைமை வரக்கூடாது என்ற கடும் நெருக்கடியில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Pakistan and Newzealand team celebrates Australia victory

ஆஸ்திரேலியா வெற்றி: கொண்டாடும் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள்!

இதன் காரணமாக, அரையிறுதிக்கு செல்ல ஒவ்வொரு அணியும் தனது போட்டியில் வென்றாக வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
is england have a chance to move semifinal

ஆஸி., & நெதர்லாந்து அபாரம்.. கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட ‘இங்கிலாந்து’

இதன் காரணமாக, இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 1ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நடப்பு சாம்பியனான இங்கிலாந்து கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
India in big trouble Will Hardik Pandya return to the team

பெரும் சிக்கலில் இந்தியா: ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்புவாரா?

2023 உலகக்கோப்பை தொடரில், அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்துவரும் நிலையில், ‘அரையிறுதிக்கு முன்னேறப்போகும் 4 அணிகள் யார்?’ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ICC worldcup 2023: மாஸ் காட்டிய மாலன்… வங்கதேசத்தை வீழ்த்தி இங்கிலாந்து முதல் வெற்றி!

சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 6வது சதத்தை பதிவு செய்த மாலன், குறைந்த இன்னிங்ஸில் விளாசியவர் என்ற பெருமையை பெற்றார்.

தொடர்ந்து படியுங்கள்
odi match world cup 2023

ODI World Cup 2023: மூன்றாவது முறையாக சாதிக்குமா இந்தியா?

உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர், இந்தியாவில் இன்று துவங்கவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்