பிரிட்டன் ராணி மறைவுக்கு இந்தியாவில் இன்று துக்கம் அனுசரிப்பு!

பிரிட்டன் ம்காராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு இந்தியாவில் இன்று (செப்டம்பர் 11 ) துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ராணியின் மறைவையடுத்து பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்

மன்னராகப் பதவியேற்ற 3வது சார்லஸ், “தனது தாயாரின் வழியில் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று சூளுரைத்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

”தேவதை கூட்டம் உங்கள் இளைப்பாறலுக்காக பிரார்த்திக்கும்” : மூன்றாம் சார்லஸ் உருக்கம்!

”தேவதை கூட்டம் உங்கள் இளைப்பாறலுக்காக பிரார்த்திக்கும்” என்று இன்று மன்னராக அதிகாரபூர்வமாக பொறுப்பேற்க உள்ள மூன்றாம் சார்லஸ் உருக்கம்…

தொடர்ந்து படியுங்கள்

மகாராணி மறைவு: நீண்ட வரிசையில் பூங்கொத்து வைத்து அஞ்சலி!

ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரவில் தனது இறுதி மூச்சை விட்ட பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு பொதுமக்கள மலர் அஞ்சலி செலுத்துகின்றனர்

தொடர்ந்து படியுங்கள்

ராணி எலிசபெத்தும் இந்திய பிரதமர்களும்: நேரு முதல் மோடி வரை!

பிரிட்டன் மஹாராணிஇரண்டாம் எலிசபெத்தும் இந்திய பிரதமர்களும்..இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு முதல் நரேந்திர மோடி வரை..

தொடர்ந்து படியுங்கள்

ராணி உடனான சந்திப்பை மறக்க முடியாது : பிரதமர் உருக்கம்!

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு! பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு இரங்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ராணி எலிசபெத் மறைவின் போது தோன்றிய இரட்டை வானவில்: பொதுமக்கள் உருக்கம்!

ராணி எலிசபெத்தின் மரணம் அறிவிக்கப்பட்ட நிலையில் பக்கிங்ஹாம் அரண்மனையின் மீது இரட்டை வானவில் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்