மதுபான ஊழல் வழக்கு: கவிதாவுக்கு ED கஸ்டடி!

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் நேற்று (மார்ச் 15) கைது செய்யப்பட்ட பாரத ராஷ்டிரிய சமிதி மூத்த தலைவர் கவிதாவை மார்ச் 23-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் இன்று (மார்ச் 16) உத்தரவிட்டுள்ளது. டெல்லி புதிய மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக ஹைதராபாத்தில் கவிதாவுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. இதனை தொடர்ந்து கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து நேற்று இரவே […]

தொடர்ந்து படியுங்கள்
Enforcement Directorate conduct raid at 10 places in Chennai

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் வேப்பேரி, தேனாம்பேட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (மார்ச் 9) காலை முதல் சோதனையின் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை: கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் வீட்டில் ED சோதனை!

கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

அமலாக்கத் துறைக்கு எதிரான செந்தில் பாலாஜியின் மனு : கோர்ட் உத்தரவு!

அமலாக்கத் துறை விசாரணையை தள்ளி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் பதிவுக்காக செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்
court asks enforcement department

செந்தில் பாலாஜி வழக்கு : ED-க்கு நீதிபதி கேள்வி!

ஏற்கனவே பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டும் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. பதில் மனுத் தாக்கல் செய்ய முடியவில்லை என்றால் எதற்கு வழக்குத் தொடர்கிறீர்கள்?

தொடர்ந்து படியுங்கள்
Karthi Chidambaram appeared in enforcement department

“வீண் பயிற்சியில் அமலாக்கத் துறை” : கார்த்தி சிதம்பரம்

ம்க்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இது தேர்தல் சமயத்தில் நடக்கும் வழக்கமான ஒன்றுதான். இதற்கு முன் பல சம்மன்களுக்கு ஆஜராகி பதிலளித்துள்ளேன். முன்பு என்ன செய்தேனோ அதையே இப்போது செய்கிறேன்

தொடர்ந்து படியுங்கள்
ED officer arrested for 20 lakh bribe case

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் வலையில் சிக்கிய ED – அமித்ஷாவை அதிரவைத்த திண்டுக்கல் ஆபரேஷன்! சேஸிங் பின்னணி!

ராஜஸ்தானை அடுத்து தமிழ்நாட்டில்தான் அமலாக்கத்துறை அதிகாரி பிடிபட்டிருக்கிறார். தென்னிந்தியாவில் இது முதல் முறை.

தொடர்ந்து படியுங்கள்
ED summons again minister K Ponmudy

அடுத்த ரவுண்டு ஆட்டம்… அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

4 மாதங்கள் கழித்து மீண்டும் வரும் நவம்பர் 30 ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென்று அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji appeared in chennai special court

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் எப்போது?: நீதிபதி உத்தரவு!

நீதிமன்ற காவல் இன்றுடன் (ஆகஸ்ட் 28) முடிவடைய உள்ள நிலையில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

தொடர்ந்து படியுங்கள்