ஜார்க்கண்ட்  அமைச்சரை கைது செய்த அமலாக்கத்துறை!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அலாம்கிர் அலாம் இன்று (மே 15) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை; நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜூன் 1 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. ஜூன் 2 ஆம் தேதி அவர் மீண்டும் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் பறிமுதல் செய்தது என்ன?: ED விளக்கம்!

இந்த ரெய்டு தொடர்பாக அமலாக்கத் துறை தனது ட்விட்டர் பக்கத்தில், “சட்டவிரோத பணமோசடி தடுப்புச் சட்டம் 2002ன் கீழ் சென்னை, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

அமலாக்கத்துறை எங்களால் உருவாக்கப்பட்டதா? – எதிர்க்கட்சிகளை சாடிய மோடி

அமலாக்கத்துறை சுதந்திரமான அமைப்பு, அதனை நாங்கள் தடுப்பதில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பினராயி விஜயன் மகள் மீது வழக்கு பதிந்த அமலாக்கத்துறை..கொதிக்கும் கேரள சிபிஎம்!

கேரள முதலமைச்சர் பிணராயி விஜயனின் மகள் வீணா விஜயன் மீது அமலாக்கத்துறை PMLA (Prevention of Money Laundering) சட்டத்தின் கீழ் பண முறைகேடு வழக்கைப் பதிந்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

“தேர்தல் நேரத்தில் கைது செய்வது ஏன்?” – கவிதா கேள்வி!

“தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சி தலைவர்களை கைது செய்வது ஏன்?” என்று பிஆர்எஸ் மூத்த தலைவரும் கேசிஆர் மகளுமான கவிதா இன்று (மார்ச் 23) கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மதுபான வழக்கு: கவிதாவுக்கு ED கஸ்டடி நீட்டிப்பு!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள பிஆர்எஸ் மூத்த தலைவரும் கேசிஆர் மகளுமான கவிதாவின் காவல் மார்ச் 26-வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அமலாக்கத்துறை கைது: கெஜ்ரிவால் ரியாக்‌ஷன்!

சிறையில் இருந்தாலும் வெளியே இருந்தாலும் என் வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (மார்ச் 22) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்தது அமலாக்கத்துறை!

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை இன்று (மார்ச் 21) கைது செய்தது.

தொடர்ந்து படியுங்கள்

ரெய்டுக்குப் பிறகு தேர்தல் பத்திரங்களை வாங்கிய 19 நிறுவனங்கள்!

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற மத்திய புலனாய்வு நிறுவனங்களின் சோதனை நடவடிக்கைகளுக்கு உள்ளான பிறகு 19 நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை அதிக அளவில் வாங்கியுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்