“ED ஆம்ஆத்மியை முடக்க நினைக்கிறது ” : நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வாதம்!
ஆம் ஆத்மி கட்சியை அமலாக்கத்துறை முடக்க நினைப்பதாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆம் ஆத்மி கட்சியை அமலாக்கத்துறை முடக்க நினைப்பதாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்செந்தில்பாலாஜியின் புதிய மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட 3வது கூடுதல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் அதனை நடைமுறைப்படுத்துவதில்தான் அதன் உயிர் இருக்கிறது என்று கூறினார். எந்த சட்டமுமே அதை தவறாகப் பயன்படுத்துபவர்களால் ஒரு மோசமான ஆயுதமாக மாற்றப்பட முடியும். அதிலும் கடுமையான குற்றங்களைத் தடுப்பதற்காக உருவாக்கப்படும் கடுமையான சட்டங்கள் ஒரு எதேச்சதிகார ஆட்சியின் கையில் மோசமான ஆயுதமாக மாறிவிடும்!
தொடர்ந்து படியுங்கள்அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகையின் நகலைக் கேட்டு அமலாக்கத்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அமலாக்கத்துறையின் கைதுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை அரவிந்த் கெஜ்ரிவால் வாபஸ் பெற்றார்
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் துரைமுருகனுக்கு ஏற்கனவே மணல் குவாரி தொடர்பாக சில கேள்விகளை அனுப்பி அதற்கு எழுத்துபூர்வமான பதில்களை அமலாக்கத்துறை பெற்றிருப்பதாகவும்… அதையெடுத்தே கதிர் ஆனந்துக்கு சம்மன் அனுப்பியிருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்டிஜிட்டல் திண்ணை: டிசம்பருக்குள் துரைமுருகனை நோக்கி ED… டென்ஷன் ஸ்டாலின்
தொடர்ந்து படியுங்கள்கெஜ்ரிவால் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. காங்கிரஸ் கூட ஆம் ஆத்மி அரசை ஊழல் அரசு என்று குற்றம்சாட்டியிருக்கிறது. அதனால், அவர்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவர்களா
தொடர்ந்து படியுங்கள்செந்தில் பாலாஜி ஆரோக்கியமாக தான் இருக்கிறார். உடல்நலம் என்ற காரணத்தைக் காட்டி ஜாமீன் பெறுவதற்கு தந்திரம் செய்கிறார்.- ED
தொடர்ந்து படியுங்கள்செந்தில்பாலாஜி தரப்பில் உடல் நிலை கருதி மட்டுமே ஜாமீன் கேட்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்