Jayalalitha the only one after MGR

”எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதா தான்” : அப்படி என்ன பேசினார் மோடி?

தமிழ்நாட்டில் மக்களிடையே சண்டை மூட்டி, விரோதத்தைத் தூண்டி அதன் மூலம் மக்களைப் பிரித்து அவர்களுடைய நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள பொய்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
locals stop annamalai entrying into church

”தேவாலயத்திற்குள் வரக்கூடாது”… தடுத்து நிறுத்திய இளைஞர்களுடன் அண்ணாமலை வாக்குவாதம்!

தருமபுரியில் உள்ள தேவாலயத்திற்குள் செல்ல விடாமல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை இளைஞர்கள் தடுத்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.

தொடர்ந்து படியுங்கள்
Stalin's baked vadai egg wizard Udayanidhi

தின்னுடாம வச்சிக்கங்க…   திருச்சியில் அண்ணாமலை காட்டிய வடை பின்னணி!

உதயநிதி ஸ்டாலின் இப்போது கையில் ஒரு முட்டையை தூக்கிக் கொண்டு சுற்றி வருகிறார். ஊரில் முட்டை மந்திரவாதி என்று சொல்வார்களே,

தொடர்ந்து படியுங்கள்
Modi Amit Shah refused to meet annamalai

டிஜிட்டல் திண்ணை: சந்திக்க மறுத்த மோடி, அமித் ஷா… அண்ணாமலைக்கு டெல்லி போட்ட ஆர்டர்-  நடக்குமா நடைப் பயணம்?

டெல்லியில் இருந்தபடியே அமர் பிரசாத் ரெட்டியைத் தொடர்புகொண்டு அடுத்த கட்ட பயணத் திட்டம் பற்றி அண்ணாமலை பேசியிருக்கிறார். அதன்படி அக்டோபர் 6 மேட்டுப்பாளையத்தில் இருந்து மூன்றாம் கட்ட நடைப் பயணம் என்று அமர்பிரசாத் ரெட்டி அறிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்
annamalai complain against governer rn ravi

டிஜிட்டல் திண்ணை: நமுத்துப் போன நடைபயணம்… ஆளுநர் மீது அண்ணாமலை புகார்!

அடுத்து ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சேலத்தைச் சேர்ந்த நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவரின் தந்தை அம்மாசியப்பன் ராமசாமி, ‘நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் அளிக்க போகிறீர்கள்?’ என்று கேட்டார். அவர் தொடர்ந்து கேள்விகள் கேட்டபோது ஆளுநர் மாளிகை அதிகாரிகள் அவரது மைக்கை பறித்ததாக சர்ச்சை ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
amitshah dharshan at ramanathasamy temple

ராமேஸ்வரம் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்!

தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூலை 29) காலை ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்
amit shah says dmk poll promise

திமுக தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு? – அமித்ஷா கேள்வி!

திமுக தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
annamalai says pm modi developed india

“தமிழகத்தின் பெருமையை உலக அரங்கிற்கு மோடி கொண்டு சென்றுள்ளார்” – அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் ‘என் மண் என் மக்கள்’ நடைபயண துவக்க விழா ராமேஸ்வரத்தில் இன்று (ஜூலை 28)  நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Amit Shah tamilnadu visit order to provide uninterrupted electricity

ராமேஸ்வரம் வரும் அமித்ஷா: அதிரடி உத்தரவிட்ட மின் வாரியம்!

உள்துறை அமைச்சர் இன்று தமிழகம் வருகை தர உள்ளதால் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
annamalai says en mann en makkal padayatra

“என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்” – அண்ணாமலை

என் மண் என் மக்கள் நடைபயண துவக்க விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வதை இன்னும் உறுதிசெய்யவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்