39 MPs should win from Tamil Nadu

மோடி முன்னிலையில் அண்ணாமலை வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு இருப்பதற்கு பிரதமர் மோடி என்ற ஒரே மனிதர் மட்டுமே காரணம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்
Alliance party leaders attended with Modi

மோடியுடன் கலந்து கொண்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யார் யார் தெரியுமா?

பிரதமர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் பாஜகவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ள கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று சொல்லப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
top 10 news Tamil today February 11 2024

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

இமாச்சலப் பிரதேசத்தில் விபத்தில் சிக்கி வெற்றி துரைசாமி மாயமான விவகாரத்தில் அவர் குடும்பத்தாரிடம் இன்று டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Election flash: JP Nadda chennai visit

எலக்‌ஷன் ஃப்ளாஷ்: நட்டா வருகை… திமுகவுக்கு ஷாக் கொடுக்குமா பாஜக?

நட்டா வரும் தினத்தன்று நடைப்பயணத்தில் ஒவ்வொரு எம்பி தொகுதியில் இருந்தும் 100 பேர் வீதம் மொத்தம் 4 ஆயிரம் பேர் அண்ணாமலையோடு  கலந்துகொள்ள வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்
BJP flag pole falls one injured

அண்ணாமலை யாத்திரை : பாஜக கொடிக் கம்பம் விழுந்து ஒருவர் படுகாயம்!

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பாஜகவின் 50 அடி உயர இரும்பு கொடிக் கம்பம் விழுந்து ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கனமழையிலும் பணியில்… சென்னை மாநகராட்சிக்கு அண்ணாமலை பாராட்டு!

கடந்த சில நாட்களாக சென்னையில்‌ பெய்து வரும்‌ கனமழையிலும் இரவு, பகலாக பணியாற்றி வரும் மாநகராட்சி ஊழியர்களுக்கு தமிழக பாஜக மாநில தலைவர்‌ அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்‌.

தொடர்ந்து படியுங்கள்