திருப்பூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
வேலை தேடுபவர்கள், வேலையளிப்பவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு முகாமுக்கு வருபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால் அதை சரி செய்து கொள்ளலாம். புதுப்பித்துக்கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ளலாம். தகுதியிருந்தால் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0421 2999152 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்படி தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்