தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் முதல் பேட்டி!

தொழில் முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு தான் நம்பர் ஒன் இடம் என கூறும் வகையில் சவால்களை திறம்பட எதிர்கொள்வோம். கடும் பணி சுமைக்கு இடையிலேயும் முதலமைச்சரே நேரில் வந்து பார்வையிட்டு, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்