Kangana's emergency... lingering issue: What is the Censor Board's decision?

கங்கனாவின் எமர்ஜென்சி… நீடிக்கும் சிக்கல் : சென்சார் போர்டு முடிவு என்ன?

சீக்கிய சமூகத்தினர் எமர்ஜென்சி படத்தில் தங்கள் சமூகம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என உக்கிரமாக கருத்து தெரிவித்து, போராட்டம், சட்ட ரீதியான நீதிமன்ற போராட்டங்களை மேற்கொண்டனர் .

தொடர்ந்து படியுங்கள்

கங்கனாவின் ‘எமெர்ஜென்சி’ வெளியாகுமா?

இதேபோன்று சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் டெல்லி பிரிவு தலைவர் பரம்ஜித் சிங் சர்னா, மத்திய சென்சார் போர்டு தலைவருக்கும், ‘எமர்ஜென்சி’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான மணிகர்னிகா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
emergency day jairam ramesh

அரசியலமைப்பு படுகொலை தினம் : மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்!

மோடி அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் அரசியல் சாசனம் தினமும் கொலை செய்யப்பட்டு வருகிறது. மோடியின் பதவிக்காலம் ‘சம்வோதன் ஹத்ய யுக்’ (அரசியலமைப்பு படுகொலை) என்று அழைக்கப்படும்

தொடர்ந்து படியுங்கள்

எமெர்ஜென்சி : ஜூன் 25 அரசியல் சாசனப் படுகொலை தினம் – மத்திய அரசு அறிவிப்பு!

காரணம் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊடகங்களின் குரல் நசுக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

முதல்நாளிலேயே ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமளி!

சபாநாயகராக பதவியேற்ற முதல்நாளிலேயே ஓம்பிர்லாவின் பேச்சு எதிர்க்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்