ட்விட்டர் அலுவலகம் மூடப்படுகிறது: அதிர்ச்சியில் ஊழியர்கள்!
இந்த மாற்றங்களுக்காக ட்விட்டர் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது. எனவே, அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்கள் வீடு திரும்பவும், அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கும் ஊழியர்கள் அப்படியே வீட்டிற்கு திரும்பவும் அறிவுறுத்தப்படுகிறது.” இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்