‘எக்ஸ்’ ஆக மாறும் ட்விட்டர்: எலான் மஸ்க் அதிரடி!
இந்நிலையில் தான், ”ட்விட்டர் நிறுவனத்தின் பெயரை ’எக்ஸ்’ என்று மாற்ற எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக X.COM என்ற இணையப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில் தான், ”ட்விட்டர் நிறுவனத்தின் பெயரை ’எக்ஸ்’ என்று மாற்ற எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக X.COM என்ற இணையப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மேலும், இது தொடர்பாக மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க், ” இன்ஸ்டாகிராமின் சிறந்த பகுதிகளை எடுத்து உரை, யோசனைகள் மற்றும் உங்கள் மனதில் உள்ளதைப் பற்றி விவாதிப்பதற்கான புதிய அனுபவத்தை உருவாக்குவதே எங்கள் பார்வை.
தொடர்ந்து படியுங்கள்இந்திய அரசின் சட்டங்களை மதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்தியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் இன்று (மார்ச் 1 ) மாலை 5 மணியிலிருந்து டிவிட்டர் சேவை முடங்கியுள்ளது. இதனால் கடந்த அரை மணி நேரத்திற்கும் மேலாக ட்விட்டர் சேவை கிடைக்காததால் பயனாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்இதுபற்றி பாக்ஸ் நியூஸ் வெளியிட்டு உள்ள செய்தியில், கொரோனா பெருந்தொற்றை பற்றி பல செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர்கள், அதிலும் குறிப்பிடும்படியாக, அவை உயிரி ஆயுதம் ஆக உற்பத்தி செய்யப்பட்டு பரப்பப்பட்டது, சீனாவின் உகான் ஆராய்ச்சி மையத்தில் நடந்த ஆய்வு, சி.ஐ.ஏ.வுடன் கொரோனா வைரசுக்கு தொடர்பு இருப்பது போன்று தோன்றுகிறது என்பன போன்ற பல ட்விட்டர் செய்திகளை பரப்பி விட்ட அவர்களது கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இதனால் நாளுக்கு நாள் டிவிட்டர் குறித்து செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், இன்று (டிசம்பர் 29) காலை PC உள்ளிட்ட சாதன்களில் ட்விட்டரை பயன்படுத்த முடியவில்லை இதனால் அதன் பயனாளர்கள் குழப்பத்துக்கு உள்ளாகினர், இந்நிலையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #TwitterDown ஹேஸ்டேக்கில் புகார் அளித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்அதன்படி, ட்விட்டரில் இருந்து வெளியேற்றப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், ட்விட்டரில் மீண்டும் சேர்த்து கொள்ளப்படாலாமா என கருத்துக்கணிப்பு நடத்தி, அந்த முடிவுகள் அடிப்படையில் அவரின் கணக்கின் மீது விதிக்கப்பட்ட தடை திரும்பப்பெறப்பட்டது. ட்விட்டரில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வரும் நிலையில், நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா? என ட்விட்டரில் மஸ்க் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இதனால் அதன் பயனாளர்கள் குழப்பத்துக்கு உள்ளாகினர், மேலும் ட்விட்டர் இயங்காதது குறித்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். சிறிது நேரத்துக்கு பின் ட்விட்டர் வழக்கம்போல் செயல்பட்டது.இருப்பினும் ட்விட்டர் பக்கம் செயல்படாமல் இருந்ததற்கான காரணம் என்ன? என்பது பற்றிய எந்த தகவலும் தற்போது வரை பகிரப்படவில்லை.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில் தற்போது, பல ஆண்டுகளாக இயங்காமல் இருக்கும் 150 கோடி ட்விட்டர் கணக்குகள் ட்விட்டரில் இருந்து நீக்கப்படும் என எலான் மஸ்க் இன்று (டிசம்பர் 9 ) அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ட்விட்டர் உரிமையாளர் ஆனதில் இருந்து எலான் மஸ்க் பற்றிய செய்திகள் தினமும் சமூகவலைதளங்களில் தீயாய் பரவுகிறது. அதே போல் அவரது ட்விட்டுகள் பல நேரங்களில் பெரும் விவாதத்தை ஏற்ப்படுத்தும் விதமாக அமைந்து விடுகிறது.
தொடர்ந்து படியுங்கள்