என் அனுமதியில்லாமல் யாரையும் வேலைக்கு சேர்க்கக்கூடாது: எலான் மஸ்க்
தன் அனுமதியில்லாமல் புதிதாக யாரையும் வேலைக்குச் சேர்க்கக்கூடாது என்று தன்னுடைய டெஸ்லா கார் நிர்வாகத்துக்கு எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தன் அனுமதியில்லாமல் புதிதாக யாரையும் வேலைக்குச் சேர்க்கக்கூடாது என்று தன்னுடைய டெஸ்லா கார் நிர்வாகத்துக்கு எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ட்விட்டரில் கட்டணம் செலுத்தி செய்திகளை படிக்கும் அம்சத்தை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்த இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ள நிலையில் எலான் மஸ்க் ட்விட்டருக்கான சரியான தலைவர் இல்லை என ட்விட்டர் நிறுவனர் ஜேக் டார்சி அதிரடியாக தனது புளூஸ்கை என்ற தளத்தில் விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் செயலியின் லோகோவை அதன் நிறுவனர் எலான் மஸ்க் திடீரென மாற்றம் செய்து பயனாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்
தொடர்ந்து படியுங்கள்ட்விட்டரில் ப்ளூ டிக் வைத்திருப்பவர்களுக்கு மாத சந்தா வசூலிக்கப்பட்டதைப் போல ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கும் ப்ளூ டிக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்தியாவில் செயல்பட்டு வந்த மூன்று ட்விட்டர் அலுவலகங்களில் இரண்டு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியிட்டு வந்த பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தற்போது வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த எலான் மஸ்க் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்
தொடர்ந்து படியுங்கள்இன்று காலையில் இருந்து அசுர வேகத்தில் ஆர்.ஐ.பி.டிவிட்டர் ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்அதிக கடன் இருப்பதால் ட்விட்டர் நிறுவனம் திவால் ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ட்விட்டர் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்
தொடர்ந்து படியுங்கள்