கோவை: யானை தாக்கி பாரதியார் பல்கலை காவலாளி பலி!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்குள் நுழைந்த ஆண் காட்டு யானை தாக்கியதில் காவலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“இப்படியொரு கூட்டுக்குள்ள வாழ தோணுதே”: வைரலாகும் யானை குடும்பம்!

குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பாக இருப்பதை ஒரு இளம் யானை எப்படி கண்காணிக்கிறது. இது நமது சொந்த குடும்பங்களைப் போலவே உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

காரில் யானையை விரட்டிய அதிமுக பிரமுகர்: அபராதம் விதித்த வனத்துறை!

கோவையில் காரில் ஹை பீம் விளக்குகளை ஒளிரவிட்டப்படி யானையை விரட்டிய அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் மிதுனுக்கு வனத்துறை ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

’அடுத்த 10 ஆண்டுகளில் யானைகளை பார்க்கவே முடியாது’: நீதிபதிகள் வேதனை!

யானைகளை பாதுகாக்க தீவிரம் காட்டாவிட்டால் அடுத்த 10 ஆண்டுகளில் அவைகளை பார்க்கவே முடியாது என்று  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ரஜினி எழுதிய கடிதம்: உற்சாகத்தில் ஜிகர்தண்டா XX டீம்!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. திரை பிரபலங்கள் பலரும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்த நடிகர் ரஜினி படக்குழுவினரை பாராட்டி கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடித்தில், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் […]

தொடர்ந்து படியுங்கள்

லியோ வெற்றி விழா: விஜய்யின் குட்டி ஸ்டோரி இதோ!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் இன்று நவம்பர் ஒன்றாம் தேதி சென்னை உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

“தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் இயக்குனர் ஏமாற்றிவிட்டார்” – ஆஸ்கர் தம்பதி குற்றச்சாட்டு!

தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவண பட இயக்குனர் கார்த்திகி கோன்சால்வேஸ் தங்களுக்கு பணம் தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக பாகன் தம்பதி பொம்மன் பெள்ளி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
elephants exchanging love after long day meet

’ஹாய் அபிராமி’: நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து ஆரத்தழுவிய யானைகள்!

தருமபுரம் ஆதினம் குருபூஜை நிகழ்விற்காக அழைத்து வரப்பட்ட இரண்டு யானைகள் தும்பிக்கையால் கட்டித்தழுவி நலம் விசாரித்த காட்சி காண்போரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
arisikomban elephant lefted in forest area

சிகிச்சைக்கு பிறகு வனப்பகுதியில் விடப்பட்டது அரிசிக் கொம்பன்

தேனி மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்ட அரிசிக் கொம்பன் யானை இன்று (ஜூன் 6) காலை வனப்பகுதியில் விடப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்