நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் போட்ட கல்யாணி

நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் போட்ட கல்யாணி

இதனை அமைச்சர் மற்றும் அங்கு இருந்த பக்தர்கள் கண்டு ரசித்தனர். கல்யாணி யானை தினமும் 3 மணி நேரம் குளியல் தொட்டியில் குளியல் போட உள்ளது.
அதே பகுதியில் யானை நடைப்பயிற்சி மேற்கொள்ள மணலும், கிணற்று மண்ணால் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது