ஆஸ்திரேலியா ஓபன் : முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெலாரஸ் வீராங்கனை

மெல்போர்னில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் வென்று பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.

தொடர்ந்து படியுங்கள்