மீண்டும் தேர்தல் பத்திரமா? – நிர்மலா சீதாராமனை சாடிய மனோ தங்கராஜ்

தேர்தல் பத்திரம் திட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மதிக்கவில்லை என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தேர்தல் பத்திர ஊழல்? – மோடி பேட்டி!

தேர்தல் பத்திரங்கள் வெளியாகியுள்ளதால் பாஜகவுக்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை என்று பிரதமர் மோடி தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ELECTORAL BOND: “பாவப்பணத்தை பெற்ற திமுக- எடப்பாடி விமர்சனம்” – டி.ஆர்.பாலு பதிலடி!

அந்தச் சட்டத்துக்கு அனுமதி வழங்காமல் தாமதித்து வந்தார் ஆளுநர் ரவி. அவர் அதனைத் திருப்பி அனுப்பினார். மீண்டும் நிறைவேற்றி அனுப்பினோம். ஒப்புதலைப் பெற்றோம். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை நடத்துபவர்களைச் சந்தித்து பேசினார் ஆளுநர். அப்போது ஆளுநரைக் கண்டித்தாரா இந்த பழனிசாமி?
இப்போது ஏன் அறிக்கை வெளியிடுகிறார் பழனிசாமி? தனது எஜமானர்களான பாஜகவைக் காப்பற்றுவதற்காக அறிக்கை விடுகிறார்!

தொடர்ந்து படியுங்கள்

தேர்தல் பத்திர நிதி: அதிமுகவுக்கு ரூ.5 கோடி கொடுத்த சிஎஸ்கே அணி நிர்வாகம்!

இந்த தகவலை 2023 நவம்பர் 10ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசானி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தேர்தல் பத்திரங்கள்.. மிரட்டி பணம் பறிக்கும் மோசடி: ராகுல் தாக்கு!

தேர்தல் பத்திரங்கள் திட்டம் என்பது மிரட்டி பணம் பறிக்கும் ஒரு மோசடி திட்டம் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
BJP bought Rs.6060 crore

தேர்தல் பத்திர நிதி : ரூ.6,060 கோடி வாங்கிய பாஜக – திமுக, அதிமுக வாங்கியது எவ்வளவு?

இந்த நிறுவனத்தின் மூன்று இயக்குநர்களில் ஒருவரான தபஸ் மித்ரா, ரிலையன்ஸ் ஈரோஸ் புரொடக்ஷன்ஸ், ரிலையன்ஸ் போட்டோ பிலிம்ஸ், ரிலையன்ஸ் ஃபயர் பிரிகேட்ஸ் மற்றும் ரிலையன்ஸ் பாலியஸ்டர் ஆகியவற்றின் இயக்குநராகவும் உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
election bond data's release in time

தேர்தல் பத்திர விவரங்கள் எப்போது வெளியாகும்?: தலைமைத் தேர்தல் ஆணையர் பதில்!

தேர்தல் பத்திர விவரங்களை எஸ்.பி.ஐ வங்கி நேற்று ஆணையத்திடம் வழங்கியிருக்கிறது. நான் டெல்லி திரும்பிய பிறகு அவர்கள் அளித்த தரவுகளைப் பார்வையிடவுள்ளேன். பிறகு சரியான நேரத்தில் அந்த தரவுகள் வெளியிடப்படும்” என்று பதிலளித்தார்.

தொடர்ந்து படியுங்கள்
Donated 335 Crore to BJP

அடுத்தடுத்து ரெய்டு… தமிழ்நாட்டு நிறுவனங்கள் பாஜகவில் கொட்டிய கோடிகள் – பாகம் 2

மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கும், சோதனைக்கும் உள்ளானதற்குப் பிறகு பாஜகவிற்கு நிதி அளித்துள்ள மற்றும் நிதி அளிப்பதை அதிகரித்துள்ள 15 நிறுவனங்களின் பட்டியலை இக்கட்டுரையின் முதல் பாகத்தில் பார்த்தோம்.

தொடர்ந்து படியுங்கள்
Judgement on electoral bond scheme

தேர்தல் பத்திரம் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம்!

அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் தேர்தல் பத்திரம் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று (பிப்ரவரி 15) தீர்ப்பளித்தது.

தொடர்ந்து படியுங்கள்
Electoral bond case verdict

தேர்தல் பத்திரம் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் தேர்தல் பத்திரம் திட்டத்திற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 15) தள்ளுபடி செய்தது.

தொடர்ந்து படியுங்கள்