ஜோ பைடன் வீட்டில் எஃப்.பி.ஐ அதிகாரிகள் ரெய்டு!

அமெரிக்க சிறப்பு விசாரணை குழு இந்த வாரம் டெலாவேரில் உள்ள ஜோ பைடனின் வீட்டில் நடத்திய சோதனையில் ஆறு ரகசிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக ஜோ பைடனின் வழக்கறிஞர் பாப் பாயர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்கு: எடப்பாடி போடும் கணக்கு!

ஒருவேளை ஓபிஎஸ் தலையீட்டின் பேரில் இரட்டை இலையே கிடைக்காமல் போனாலும் கூட ஈரோட்டில் அதிமுகவுக்குள்ள கட்டமைப்பை பயன்படுத்தி தனக்கு ஒதுக்கப்படும் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து அதிக வாக்குகளைப் பெறுவது என்ற திட்டத்திலும் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்கு தேர்தலில் அதிமுக போட்டி: ஜி.கே.வாசன் அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை த.மா.கா ஏற்றுக்கொண்டதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நியூசிலாந்து பிரதமர் பதவியிலிருந்து விலகும் ஜெசிந்தா ஆர்டென்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திமுகவின் 23 அணிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

திமுகவின் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட 23 அணி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

தலைநகர் யாருக்கு? டெல்லி மாநகராட்சி தேர்தலில் துவங்கிய ஓட்டுப்பதிவு!

டெல்லி மாநகராட்சி தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும் என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது டெல்லி மாநகராட்சி பகுதிகளை சுற்றி 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 7 ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கூட்டணி பற்றி விவாதிக்கிறோம்: கமல் புது முடிவு!

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுக்க மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை

தொடர்ந்து படியுங்கள்

இடைத்தேர்தல்: 4 இடங்களில் பாஜக வெற்றி!

ஹரியானாவின் ஆதம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பவ்யா பிஷ்னோய் 16,606 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார்.
அதேபோல் உத்தரப் பிரதேசத்தின் கோலா கோக்ரநாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அமன் கிரி 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

தொடர்ந்து படியுங்கள்

மும்பை இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் வாபஸ் பெற்றது ஏன்?

தனது கோரிக்கையை ஏற்று இடைத்தேர்தலில் இருந்து பாஜக வேட்பாளரை வாபஸ் பெறச் செய்ததற்கு மகாராஷ்டிர துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸுக்கு ராஜ் தாக்கரே நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஒவ்வொரு வீட்டுக்கும் இலவச சிலிண்டர்கள்: குஜராத் அரசின் தீபாவளி பரிசு!

பஞ்சாப்பில் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது போன்று, குஜராத்திலும் அதிகாரத்துக்கு வருவதற்கான வேலைகளில் ஆம்ஆத்மி தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் குஜராத்தின் பாஜக அரசு தீபாவளியை முன்னிட்டு இலவச சிலிண்டர்கள் திட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்