ஜார்க்கண்ட் எலக்‌ஷன் ரிசல்ட்… இந்தியா கூட்டணிக்கு அதிர்ச்சி.. என்டிஏ முன்னிலை!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 43 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் நவம்பர் 13-ஆம் தேதி நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

ஹரியானா பாஜக… காஷ்மீரில் தேமாக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி!

தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனிக்கும், முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கும் நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

இலங்கை அதிபர் தேர்தல் : நள்ளிரவு முதல் முடிவுகள்!

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளை பார்ப்பதற்காக பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று இலங்கை பாதுகாப்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

விக்கிரவாண்டி தேர்தல்: வெல்லப்போவது யார்? இன்று வாக்கு எண்ணிக்கை!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூலை 13) நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ரேபரேலி… சோனியாவின் மார்ஜினை முறியடித்த ராகுல்

இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்து இன்று முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தி, 388742 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புபடி 684598 வாக்குகள் பெற்றுள்ளார் ராகுல்.

தொடர்ந்து படியுங்கள்
VCK candidate continues to lead in Villupuram!

விழுப்புரத்தில் விசிக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை!

நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விழுப்புரம் தொகுதியில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் முன்னிலையில் உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

விருதுநகர், கரூர், கள்ளக்குறிச்சி… அதிமுக கடும் போட்டி!

விருதுநகர், கரூர், கள்ளக்குறிச்சி தொகுதிகளில் திமுக கூட்டணி – அதிமுக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: நம்பிக்கையில் இந்தியா, படபடப்பில் பாஜக… கவுன்ட்டிங் க்ளைமேக்ஸ்!

ஜூன் 4 ஆம் தேதி காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், தற்போதைய ஆளுங்கட்சியான பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் இந்தியா கூட்டணியும் இறுதிகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு செயல் திட்டங்களை வகுத்துள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

தேர்தல் வெற்றி கொண்டாட்டம் – தயாராகும் காங்கிரஸ் : தயங்கும் பாஜக

கடந்த இரு மக்களவைத் தேர்தலிலும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. என்றாலும் இந்த முறை வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கோவையில் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி மனு!

கோவையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்ககோரி இன்று (ஏப்ரல் 27) சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்