எலெக்சன் ஃப்ளாஷ்: மோடியின் ரோடு ஷோ! பதட்டத்தைத் தவிர்த்த காவல்துறை

இந்த ரோடு ஷோவானது 3400 மீட்டர் தூரத்திற்கு பாஜகவால் திட்டமிடப்பட்டிருந்தது. கோவையின் எரிக் கம்பெனி ஜங்ஷனில் துவங்கி ஊட்டி பேருந்து நிறுத்தம் வழியாக சாய்பாபா காலனி ஏ.ஆர்.சி ஜங்ஷனைக் கடந்து ஆர்.எஸ்.புரம் போஸ்ட் ஆபிஸ் வரை இந்த ரோடு ஷோவை நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

எலெக்சன் ஃப்ளாஷ்: அவசர மாவட்ட செயலாளர் கூட்டம்..அதிமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லும் பாமக குழு

இந்நிலையில் இன்று மதியத்திற்கு மேல் நவமி முடிவடைந்ததற்குப் பிறகு, பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாலை 4 மணியளவில் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எலெக்‌ஷன் ஃபிளாஷ்: ஸ்டாலினுக்கு சாதகமான அதிகாரிகள்… அதிமுக தயாரிக்கும் பட்டியல்!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் 32 நாட்களே இருக்கும் நிலையில், திமுக ஆட்சியில் பல அதிகாரிகள் திமுகவுக்கு சாதகமாக இருப்பதாக அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் தெரியவந்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

எலக்‌ஷன் ஃப்ளாஷ் : தெலுங்கு ஓட்டுகளைக் குறிவைக்கும் விடுதலைக் களம்!

இந்தத் தேர்தலில் தெலுங்கு சமுதாயங்களை ஒருங்கிணைக்கும் வகையில் நாமக்கல்லை சேர்ந்த கொ.நாகராஜன் தலைமையிலான விடுதலைக் களம் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எலக்‌ஷன் ஃப்ளாஷ் : பொட்டு வைத்த படமே… விஜய் கட்சியினருக்கு உத்தரவு!

உறுப்பினர் சேர்க்கை செயலியை நேற்று (மார்ச் 8) வெளியான நிலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு வாய்மொழி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
candidate against Minister Nehru son Arun Nehru

எலக்‌ஷன் ஃபிளாஷ்: அருண் நேருவுக்கு எதிரான வேட்பாளர் யார்?

முன்னாள் வனத்துறை அமைச்சர் செல்வராஜின் தம்பி மகன் சந்திரமோகனை அதிமுகவின் வேட்பாளராக பெரம்பலூரில் நிறுத்தத் திட்டமிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பெரம்பலூர் தொகுதியில் அடர்த்தியாக இருக்கும் முத்துராஜா சமுதாயத்தைச் சேர்ந்தவர் சந்திரமோகன்.

தொடர்ந்து படியுங்கள்

எலக்‌ஷன் ஃப்ளாஷ்: துரைமுருகன் மகனுக்கு சீட் உண்டா?

வேலூர் மாவட்ட நிர்வாகிகளை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு சந்தித்த பின்னால் அக்குழுவில் உள்ள உதயநிதியை துரைமுருகனும், கதிர் ஆனந்தும் சந்தித்து மீண்டும் வேலூர் தொகுதியில் போட்டியிட வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

எலக்‌ஷன் ஃப்ளாஷ் : வருவாய் அலுவலர் போராட்டம்… புதிய திட்டங்களின் நிலை?

சட்டமன்றம் பிப்ரவரி 22 இன்றோடு முடியும் நிலையில்…பத்து முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தல் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளையும் புறக்கணித்து வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

எலெக்‌ஷன் ஃபிளாஷ் : அறிவாலயத்தில் காத்திருக்கும் 2 பென்ஸ் பிரச்சார வேன்!

நிலையில், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ள கருப்பு நிறத்தில் இரண்டு பென்ஸ் வேன்களை வாங்கி தற்போது அறிவாலயத்தில் நிறுத்தி வைத்துள்ளது திமுக தலைமை.

தொடர்ந்து படியுங்கள்

எலெக்சன் ஃப்ளாஷ்: காங்கிரசுக்கு எதுக்கு 9 சீட்டு? ஸ்டாலின் போடும் கணக்கு!

இதன் அடிப்படையில் பார்த்தால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் தான் இருக்கின்றன. அதில் எதற்கு காங்கிரசுக்கு 9 சீட் கொடுக்க வேண்டும்? 5 சீட் போதும் என்று திமுக தரப்பிலிருந்து பேசி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்