மக்களவை தேர்தலில் சாதனை : எழுந்து நின்று கைத்தட்டிய தேர்தல் ஆணையர்!
நாளை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை இடைவிடாது சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்படும்.
நாளை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை இடைவிடாது சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்படும்.
தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவிலிருந்து தலைமை நீதிபதியை நீக்கி பாஜக அரசு கொண்டுவந்த புதிய சட்டத்திற்கு எதிரான மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இரண்டு முறை உச்சநீதிமன்றம் இந்த சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்திருந்தது.
தொடர்ந்து படியுங்கள்2023ஆம் ஆண்டு சட்டத்தின்படி, தேர்தல் ஆணையர் நியமன குழுவில் தலைமை நீதிபதி இல்லாமல் பிரதமர் மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட ஒரு மத்திய அமைச்சர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூன்று பேர் இடம்பெறுவார்கள்.
தொடர்ந்து படியுங்கள்வங்கதேசத்தின் 12-வது நாடாளுமன்ற தேர்தல் இன்று (ஜனவரி 7) காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் ஏன் அவசர அவசரமாக நடைபெற்றது என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நீதிபதி ஜோசப் தலைமையிலான அமர்வு நீதிபதிகள், தேர்தல் ஆணையர் நியமனத்தில் எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து மத்திய அரசு மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
தொடர்ந்து படியுங்கள்17 வயது நிரம்பியவர்கள் முன்பதிவு செய்தால், 18 வது பிறந்த தினத்தில் வாக்காளர் அடையாள அட்டை பிறந்தநாள் பரிசாக வரும் – இந்திய தேர்தல் ஆணையர்
தொடர்ந்து படியுங்கள்