Aadhaar voter id merging date

வாக்காளர் அட்டை – ஆதார் இணைப்பு: இறுதி அவகாசம் எப்போது?

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க 2024 மார்ச் 31 ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தலைமை தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் முறையீடு!

பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிப்பு சட்டவிரோதமானது என்றும், ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

‘டெபாசிட் காலி’ என்றால் என்ன?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கிட்டத்தட்ட வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுக, நாதக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் டெபாசிட்டை வாங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்கு: 74.69 சதவீதம் வாக்குகள் பதிவு!

ஈரோடு ராஜாஜிபுரம் பள்ளி வாக்குச்சாவடியில் 500 வாக்காளர்களுக்கு வாக்களிக்க டோக்கன் தரப்பட்டிருக்கிறது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தினர். 33 பதற்றமான வாக்குச்சாவடிகள் உட்பட 238 வாக்கு சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்ற பகுதிகளில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இந்த இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக கட்சி விதி திருத்தம்: தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல்!

ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக்கூடாது என்று அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் ராம்குமார் ஆதித்தன் தேர்தல் ஆணையத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலின் ஈரோடு வருவதற்குள் சீமான் பரப்புரைக்குத் தடை? 

24 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று மாலைக்குள் மேனகா நவநீதன் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

இடைத்தேர்தலில் முறைகேடு? : தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை வரும் 20ம் தேதி தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 16) உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரூ.1000 – ரூ.5000 கொடுக்கிறார்கள்: டெல்லிக்குப் புகாரைத் தட்டிய அண்ணாமலை

பணப்பட்டுவாடா செய்யப்படுவது குறித்து மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தும் திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

தொடர்ந்து படியுங்கள்