தலைமை தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் முறையீடு!

பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிப்பு சட்டவிரோதமானது என்றும், ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
erode by election tamil magan hussain

ஈரோடு இடைத்தேர்தல்: டெல்லி செல்லும் தமிழ் மகன் உசேன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாகத் திரட்டப்பட்ட ஒப்புதல் கடிதங்கள் இன்று (பிப்ரவரி 6) தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

“இடைத்தேர்தலில் திமுக முறைகேடு”: சி.வி.சண்முகம் புகார்!

இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்பிற்கு ஒதுக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தில் இன்று மனு அளித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

வெள்ளி விருப்ப ஓய்வு, சனி தேர்தல் ஆணையரா?: சாட்டை வீசிய உச்ச நீதிமன்றம்

தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்