தமிழக வெற்றிக் கழகம்… தேர்தல் ஆணையம் பதிவு: விஜய் மகிழ்ச்சி!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருங்கள் என்று அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருங்கள் என்று அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்முதல் கட்டத் தேர்தல் மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தலில் எவ்வளவு சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என்ற இறுதியான அறிவிப்பை அறிவிக்காமலேயே இருந்து வந்த தேர்தல் ஆணையம், 11 நாட்கள் கழித்து அதனை அறிவித்திருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் ஈடுபட்டதாக பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் இன்று (ஏப்ரல் 25) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று (ஏப்ரல் 18) விளக்கம்
தொடர்ந்து படியுங்கள்இந்தியாவிலேயே அதிகமாக தேர்தல் பத்திரங்கள் மூலம் பணத்தினைப் பெற்றது கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான Future Gaming and Hotel Services நிறுவனமாகும்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூட்டணி விவகாரம் தொடர்பாக தலைமையிடம் பேசுவதற்கு இன்று டெல்லி செல்கிறார்,
தொடர்ந்து படியுங்கள்தேர்தல் பிரச்சாரத்தில் பிக் பாக்கெட், பீடை என்று பேசியது தொடர்பாக ராகுல்காந்தி பதிலளிக்க கோரி தேர்தல் ஆணையம் இன்று (நவம்பர் 23) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அதிமுகவில் பன்னீருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே நடக்கும் இரட்டை தலைமை யுத்தத்தில் முக்கியமான கட்டமாக டிசம்பர் 29ஆம் தேதி அமைந்துவிட்டது.
தொடர்ந்து படியுங்கள்