ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா : தேர்தல் ஆணையம்

ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் வில்-அம்பு சின்னத்தை வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எல்லைப் பிரச்சினை: கர்நாடகம்போல் களத்தில் இறங்கிய மராட்டியம்

இதற்கு மகாராஷ்டிரா, பதிலடி கொடுத்தது. எல்லைப் பிரச்சினையில் கர்நாடக முதல்வர் பொறுப்பற்ற முறையில் பேசுவதை தொடர்ந்தால், மராட்டிய அணைகளில் இருந்து தண்ணீர் வழங்க மாட்டோம் என்று மராட்டிய அமைச்சர் சம்புராஜ் தேசாய் மிரட்டல் விடுத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

எல்லை பிரச்சினை: கர்நாடகாவுக்கு மகாராஷ்டிரா பதிலடி!

இதனால், மராட்டியம்- கர்நாடகம் இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. மராட்டியத்தில் உள்ள பெலகாவியை, மராட்டியம் மாநிலம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு கர்நாடகா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சிவனேசா பெயர், சின்னம் யாருக்கு?: தீர்ப்பு ஒத்திவைப்பு!

இந்தவழக்கில் தாக்ரே தரப்பில், “கட்சியினரிடம் கேட்காமல் இதுவரை தேர்தல் ஆணையம் ஒரு கட்சி சின்னத்தை முடக்கியதில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

மகாராஷ்டிரா: ஏக்நாத் அணிக்கு தாவிய உத்தவ் ஆதரவு எம்.பி.!

சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட கஜனன் கீர்த்திகரை அவரது வீட்டில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே போய்ப் பார்த்து நலம் விசாரித்தார். அப்போது முதல் அவர் ஷிண்டே அணியுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மும்பை இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் வாபஸ் பெற்றது ஏன்?

தனது கோரிக்கையை ஏற்று இடைத்தேர்தலில் இருந்து பாஜக வேட்பாளரை வாபஸ் பெறச் செய்ததற்கு மகாராஷ்டிர துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸுக்கு ராஜ் தாக்கரே நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஏக்நாத் ஷிண்டே அணிக்கு புதிய சின்னம்!

அதன்படி சின்னம் தொடர்பாக விருப்ப சின்னங்களின் புதிய பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. அரசமரம், வாள், சூரியன் ஆகிய 3 சின்னங்களை விருப்பமாக கோரி தேர்தல் ஆணையத்தில் ஏக்நாத் ஷிண்டே அணி முறையிட்டிருந்தது. இதனை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், இரட்டை வாள் மற்றும் கேடயத்தை சின்னமாக ஒதுக்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உத்தவ் தாக்கரே: கேட்டது சூரியன் கிடைத்தது தீபம்!

தேர்தல் ஆணையம் உத்தவ் தாக்கரே அணிக்கு சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) என பெயர் ஒதுக்கீடு செய்தது. மேலும் உத்தவ் தாக்கரே அணிக்கு ” தீப சுடர் ”சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டே அணிக்கு பாலாசாஹேபஞ்சி சிவசேனா என்ற பெயர் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கே.சி.ஆர். கலாய்… அண்ணாமலை பதில்!

தேர்தலில் வெற்றி மற்றும் தோல்வி என்பது ஒரு பொருட்டல்ல. நாம் நமது பணியின் மூலம் மக்களின் நம்பிக்கையை ஈட்ட வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டாலும், தெலுங்கானா சகோதர சகோதரிகளிடம் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்” என அதில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மகாராஷ்டிரா அமைச்சரவை: ஷிண்டேவை டம்மியாக்கிய பட்னவிஸ்

மகாராஷ்டிராவில் அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்ட நிலையில் இன்று (ஆகஸ்ட் 14) அமைச்சர்களுக்கு இலக்கா ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்