மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ் : நாளை பதவியேற்பு!
மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக சட்டமன்ற தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸிற்கு
தொடர்ந்து படியுங்கள்மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக சட்டமன்ற தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸிற்கு
தொடர்ந்து படியுங்கள்மகாராஷ்டிரா அடுத்த முதலமைச்சர் யார் என கேள்வி எழுந்துள்ள நிலையில், ‘பிரதமர் மோடி எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவேன்’ என ஏக்நாத் ஷிண்டே இன்று (நவம்பர் 27) தெரிவித்துள்ளார். மொத்தம் 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. இதில் பாஜக மட்டும் 132 தொகுதிகளை கைப்பற்றியது. மேலும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவாரின் என்சிபி 41 இடங்களிலும் வெற்றி பெற்றன. […]
தொடர்ந்து படியுங்கள்அதேசமயம் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தேர்தலை எதிர்கொண்டதால் அவருக்கே முதல்வர் பதவி மீண்டும் கொடுக்கப்பட வேண்டும் என்று அவரது கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்இதற்கிடையே அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் மகாயுதி கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்நடக்கவிருக்கிற மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஷரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா கொண்ட மகா விகாஸ்
தொடர்ந்து படியுங்கள்மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தின் முதல்வர் ஏக்னாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர்களான அஜித் பவாரும்
தொடர்ந்து படியுங்கள்அஜித் பவாரை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் பிரதமர் மோடியின் அமைச்சரவை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது. நாட்டின் 18வது மக்களவைத் தேர்தலை தொடர்ந்து நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 3வது முறையாக நேற்று (ஜூன்9) டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து 71 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இதில் பாஜக சார்பில் 61 பேரும், கூட்டணி கட்சி சார்பில் 11 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். தெலுங்கு தேசம் கட்சிக்கு அதிக பதவி […]
தொடர்ந்து படியுங்கள்மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வரும் ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான அஜித் பவார் துணை முதலமைச்சராக இன்று (ஜூலை 2) பதவியேற்றுக்கொண்டார்.
தொடர்ந்து படியுங்கள்மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில் 26 பயணிகள் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மும்பையில் கடற்கரையோரம் அருகே ரூ.70 கோடியில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டப்படுவதற்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்