பிரதமர் மோடிக்கு எகிப்தின் உயரிய விருது!

எகிப்து பயணத்தின் ஒரு பகுதியாக கெய்ரோவில் உள்ள ஹீலியாபோலிஸ் காமன்வெல்த் போர் நினைவிடத்திற்கும் சென்றார். முதல் உலகப் போரின்போது எகிப்து மற்றும் ஏடனில் உயிர்த் தியாகம் செய்த 4300க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களுக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்குவாஷ் உலகக்கோப்பை: எகிப்து அணி மீண்டும் சாம்பியன்!

ஸ்குவாஷ் உலகக்கோப்பையில் இன்று (ஜூன் 17) நடைபெற்ற இறுதிப்போட்டியில் மலேசியா அணியை வீழ்த்தி எகிப்து அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்