முட்டை விலை கடும் உயர்வு: என்ன காரணம்?
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. முட்டை கொள்முதல் விலை 570 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை 7 ரூபாய்க்கு விற்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்