விலையை உயர்த்தி உழைப்பை உறிஞ்சும் பொறிமுறை என்ன? பகுதி-3

இந்தியாவில் நிலவும் விலைவாசி உயர்வுக்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் காரணம் இந்திய, அமெரிக்கப் பெருநிறுவனங்கள் உற்பத்தி, சந்தை, வர்த்தகம் ஆகியவற்றில் கொண்டிருக்கும் முற்றொருமை மட்டுமல்ல ஒன்றியம் எரிபொருளிலும் மூலதனம், வங்கி, காப்பீடு உள்ளிட்ட நிதித்துறைகளில் கொண்டிருக்கும் முற்றொருமையும்   இதற்குக் காரணம். அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட மிகைமூலதனம் இந்திய சொத்துக்களையும் பசையான வருமானம் தரும் சேவைத்துறைகளையும் கைப்பற்றின.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புக் கட்டுரை: பெருநிறுவனங்களின் முற்றொருமையை மட்டும்தான் உடைக்கவேண்டுமா? பகுதி-2

நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வுக்கும் மக்களின் வருமான இழப்பிற்கும் காரணம் பெருநிறுவனங்களின் ஏகபோகம். இதனை ஏற்படுத்தியதில் பெரும்பங்கு வகிப்பவை ஒன்றியத்தின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் கொரோனாவால் ஏற்பட்ட முடக்கமும். இந்த ஏகபோகம் இருவகை. ஒன்று அமேசான், வால்மார்ட், கூகிள், மெட்டா உள்ளிட்ட அமெரிக்க முதலாளித்துவ ஏகாதிபத்திய பெருநிறுவனங்களின் முற்றொருமை.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புக் கட்டுரை: ஐந்து பெருநிறுவனங்களை (Big 5) மட்டும்தான் உடைக்கவேண்டுமா?

அதாவது மொத்தமாக அதிக விலைக்கு வாங்கி போட்டியாளர்களைவிட குறைந்த விலைக்கு விற்று அவர்களை நட்டத்தில் தள்ளுகிறார்கள். பின்பு அவர்கள் வெளியேற்றியதும் சந்தையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விலையைக் கூட்டி பெருலாபம் பார்க்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்