ஏழை மாணவர்கள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டது. இனி என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்று மாணவர்களும் பெற்றோர்களும், தனக்கு வேண்டிய மாணவர்களை எங்கு பிடிக்கலாம்? எப்படி பிடிக்கலாம்? என தனியார் உயர் கல்வி நிறுவனங்களும் ஆளாய் பறக்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்