scam in Adi Dravidar and Tribal Welfare Department: Edappadi condemns Stalin!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் முறைகேடு: ஸ்டாலினுக்கு எடப்பாடி கண்டனம்!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் நலத் திட்டங்களை செயல்படுத்தாமலும், நடைபெறும் முறைகேடுகளை தடுக்காமலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Edappadi condemns Karnataka government

”தமிழகத்திற்கு இனி தண்ணீர் கிடையாது” : கர்நாடக அரசுக்கு எடப்பாடி கண்டனம்!

கர்நாடகாவில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் எங்கள் மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதில் சிரமம் இருக்கிறது. இதில் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கப்படும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

தொடர்ந்து படியுங்கள்