டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியிடம் ஜெயக்குமார் புகார்- அதிமுகவில் என்ன நடக்கிறது?

சில நாட்களுக்கு முன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு உட்பட்ட மக்களவைத் தொகுதிகளின் வேட்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளின் ஆய்வுக் கூட்டத்தைக் கூட்டினார்.

தொடர்ந்து படியுங்கள்

வாக்கு எண்ணிக்கை முடியும் வரை… நிர்வாகிகளுக்கு எடப்பாடி அறிவுறுத்தல்!

வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும் அதிமுக நிர்வாகிகள் கண்காணித்திட வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 20) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் அவதூறு வழக்கு!

தன் மீது ஆதாரமற்ற குற்ச்சாட்டுக்களை சுமத்தி அவதூறு பரப்பியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் இன்று (ஏப்ரல் 18) அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி மன்னிப்பு கேட்க வேண்டும்: தயாநிதி மாறன் எச்சரிக்கை!

தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்திய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்காவிட்டால், அவர் மீது வழக்கு தொடர உள்ளதாக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நிவாரண நிதி வழங்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு: எடப்பாடி காட்டம்!

இயற்கை பேரிடரின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதி அளிக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 17) குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“இபிஎஸ் ‘ரோடு ஷோ’ போக தயாரா?” – அண்ணாமலை சவால்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ரோடு ஷோ சென்றால், யாரும் வர மாட்டார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்ரல் 11) கடுமையாக விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை மாவட்டத்தில் உள்ள மூன்று நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் சின்னம், பெயர் பொருத்தும் பணி இன்று (ஏப்ரல் 10) நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அரசு ஊழியர்களின் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை: எடப்பாடி தாக்கு!

அதிமுகவில் 100% வாரிசு அரசியல் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 9) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்